அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், மதுபோதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்தியரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த இந்திய.
இலங்கையின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பெருமிதம் தெரிவித்துள்ளார்…
இலங்கை நாட்டுக்கு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக 'இலங்கைக்கு வாருங்கள்' என்ற திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில், மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 ஆயிரத்து 613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்…
கர்நாடக மாநிலத்தில் வரும் 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
வாய்ப்புகள் அதிக அளவில் கிடைப்பதற்கு பிற மொழிகளைக் கற்றுக் கொள்வதில் தவறு இல்லை என கல்லூரி பட்டமளிப்பு விழாவில்...
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டி கிராமத்தில் உள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
வீட்டில இருந்த பைக்குக்கு ரோட்ல ரூ.100 FINE போட்ட போலீஸ்! எப்புட்றா?
மாசக் கடைசியில வித்தியாசமான காரணங்களுக்காக traffic போலீஸ் கிட்ட மாட்டி fine கட்டுறது நம்ம மக்களுக்கு பழகிப் போன விஷயம்னே சொல்லலாம்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு பள்ளியில் ஜி-20 மாநாடு குறித்து பள்ளிக்குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜி20 மாநாடு இந்தியாவில் வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தலைவர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காட்டு யானைகள் வாழைமரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
மேட்டூர் அடுத்த கொளத்தூர் சின்னதண்டா கிராமத்தில் வாழை, மஞ்சள், கரும்பு ஆகியவை பயிரிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெய்த கனமழை சூறைக்காற்று காரணமாக வாழைமரம், நெல், மக்காச்சோளம் சேதம் அடைந்தது.
ஆத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
கேரள உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வி.பாத்தி நியமிக்கப்பட்டு உள்ளார்.
கேரள உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.மணிகுமார், வருகின்ற 24 ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார்.
தேர்தல் நடைமுறை மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துமாறு தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கெரா அறிவுறுத்தியுள்ளார்….
3.43 விவிபாட் எந்திரங்களுக்கு பராமரிப்பு பணிகள் தேவைப்படுவதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.