அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், மதுபோதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்தியரை பாதுகாப்பு படையினர் கைது  செய்தனர்.

43
Advertisement

நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த இந்திய.

 பயணி ஒருவர், மதுபோதையில் சக பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த பயணி சக பயணிகள் மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, விமானம் தரையிரங்குவதற்கு முன்பாக டெல்லி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, விமானம் தரையிரங்கியதும் சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய பயணியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.