Wednesday, November 20, 2024
monkey-pox

இந்தியாவில் குரங்கு அம்மை இருக்கா இல்லையா?

0
குரங்கு அம்மை பாதித்தவர்களையும், மொத்தமாக பாதித்த இடங்களையும் விரைவாக அடையாளம் காண வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை பரவுவதை தடுக்க சம்பந்தப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அவர்களுடன் தொடர்பில்...
Para-Badminton-Tournament

தங்கப்பதக்கங்கள் வென்ற தமிழக மாணவி

0
துபாயில் டாஸில்ஸில் 4வது ஃபாஸா துபாய் பாரா பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி மணிஷா ராமதாஸ் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் அகிகோ...
india-vs-korea

வாய்ப்பை இழந்த இந்தியா

0
இந்தோனஷியா தலைநகர் ஜகார்த்தாவில் 11வது ஆசிய கோப்பை ஆக்கிப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில், சூப்பர்-4 சுற்றின், கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா-தென்கொரியாவுடன் பலப்பரிட்சை நடத்தியது. ஜப்பானுக்கு எதிரான போட்டியில் மலேசியா 5-0 என்ற கணக்கில் அபார...
djokovic-and-rafael-nadal

ஜோகோவிச்சை வீழ்த்தி ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேற்றம்

0
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சும், 5ஆம்...
fire

ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ

0
நெப்ரஸ்காக மாகாணத்தில், ஒமாஹா நகரில் செயல்பட்டு வரும் ரசாயன ஆலையில் திடீர் தீ ஏற்பட்டது. தீ மளமளவென ஆலை முழுவதும் பரவி, அங்கிருந்த பொருட்கள் வெடித்து சிதறியதுடன், கரும்புகை மற்றும் கடுமையான தீப்பிழம்புகள் எழுந்தன. கட்டுக்கடங்காத...
Road-safety

சாலைப் பாதுகாப்பு : மாவட்ட வாரியாக குழுக்கள் அமைப்பு

0
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மாவட்ட அளவில் 14 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை தலைவர்களாக கொண்ட குழுவில் மாநகர காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர், பொதுப் பணித்துறை அதிகாரி, தலைமை மருத்துவ...
car

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

0
தூத்துக்குடி மாவட்டம் அபிராமி நகரை சேர்ந்த இளங்கோ என்பவர் தனது குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்ததால், உடனடியாக காரை நிறுத்தியுள்ளார். காரில் இருந்தவர்கள் அனைவரும் கீழே...
madurai-sanitary-workers-protest

தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

0
28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பொறியியல் பிரிவு பணியாளர்கள் கடந்த 2 நாட்களாக வேலை நிறுத்தப்...
rain

தென்மேற்குப் பருவமழை – அதிகம் பெய்ய வாய்ப்பு

0
கடந்த 29ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்கியது. வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி பருவமழை தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இந்த பருவமழை, நீண்ட கால சராசரியில் 103 விழுக்காடாக இருக்கும்...
Kanyakumari

தடையை மீறி குளித்த பயணிகள்

0
கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பேச்சிப்பாறை அணையிலிருத்து திறக்கப்படும் நீரில் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கோதையாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று...

Recent News