தங்கப்பதக்கங்கள் வென்ற தமிழக மாணவி

773

துபாயில் டாஸில்ஸில் 4வது ஃபாஸா துபாய் பாரா பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி மணிஷா ராமதாஸ் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் அகிகோ சுகினோவை தோற்கடித்தார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் மன்தீப்புடன் இணைந்து தாய்லாந்தின் நிபாடா சான்சுபா மற்றும் சனிடா ஸ்ரீநவகுல் ஆகியோரை தோற்றகடித்து தங்கம் வென்றார்.