2050-இல் உலகில் பாதிபேருக்கு இது நடக்கும்
கொரோனாவின் வருகைக்கு பின்னர் ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரித்து விட்டது. பள்ளி,கல்லூரிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வழியாக கல்வி கற்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர். இதனால் பெரியவர்களுக்கு இணையான எண்ணிக்கையில் குழந்தைகளும் ஸ்மார்ட் போனை...
காவலர்களுக்கு வீரவணக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டம் ஒழுங்கைப் பேணிக்காக்க உணவு, உறக்கம், இன்ப, துன்பங்களை மறந்து காவல் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட அத்தனை காவலர்களுக்கும் வீரவணக்கம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இடுக்கி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
கேரளாவில் தொடர் மழை காரணமாக இடுக்கி அணையில் நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் 4 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அணை கட்டப்பட்டதில் இருந்து இதுவரை 3 முறை நீர்...
எம்.ஜி.ஆர். புத்தகத்தை வெளியிடுகிறார் சசிகலா
"எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்." என்ற புத்தகத்தை சசிகலா இன்று வெளியிடுகிறார்.
உள்வாங்கிய கடல்…
ராமேஸ்வரத்தில் 50 மீட்டர் தொலைவிற்கு கடல் உள்வாங்கி உள்ளதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து கடல் கொந்தளிப்புடன் உள்ளது.
கடல் கொந்தளிப்பால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்...
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
அரபிக் கடலில் மத்திய கிழக்கு, லட்சத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால் குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் அக். 15, 16-ல் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வங்கக்கடலில்...
மன்மோகன் சிங்குக்கு என்னாச்சு..?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் விரைந்து குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக...
இலங்கை பிரதமர் – இந்திய தளபதி சந்திப்பு எதற்கு.?
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவானே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இலங்கைத் தலைநகர் கொழும்பில் மகிந்த ராஜபக்சேவை சந்தித்துப் பேசிய ராணுவ தலைமைத் தளபதி நரவானே இந்தியா -...
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூவருக்குப் பகிர்ந்தளிப்பு
2021ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூவருக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு மட்டும்...