உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

277
Arabian Sea
Advertisement

அரபிக் கடலில் மத்திய கிழக்கு, லட்சத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால் குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் அக். 15, 16-ல் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வங்கக்கடலில் அந்தமான் பகுதி, ஆந்திரா கரையோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.