உள்வாங்கிய கடல்…

  244
  rameshwaram
  Advertisement

  ராமேஸ்வரத்தில் 50 மீட்டர் தொலைவிற்கு கடல் உள்வாங்கி உள்ளதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.


  ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து கடல் கொந்தளிப்புடன் உள்ளது.

  கடல் கொந்தளிப்பால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  Advertisement


  மன்னார் வளைகுடா, லட்சத்தீவு பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.