மன்மோகன் சிங்குக்கு என்னாச்சு..?

268
manmohan singh
Advertisement

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் விரைந்து குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.