இலங்கை பிரதமர் – இந்திய தளபதி சந்திப்பு எதற்கு.?

    164
    Army chief M.M. Naravane meets Sri Lanka president Rajapaksa
    Advertisement

    இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவானே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இலங்கைத் தலைநகர் கொழும்பில் மகிந்த ராஜபக்சேவை சந்தித்துப் பேசிய ராணுவ தலைமைத் தளபதி நரவானே இந்தியா – இலங்கை இடையே ராணுவ ரீதியான ஒத்துழைப்பை பலப்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.