இந்திய அணியின் வரலாற்று சாதனை தொடருமா?
டி20 உலகக்கோப்பையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று இரவு நடைபெற உள்ளது.
உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணி இதுவரை பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை...
“தமிழகத்தில் இருந்து அதிக வீரர்கள் பங்கேற்க வேண்டும்”
பாரா விளையாட்டு போட்டிகளுக்கு அதிக கவனமும், ஊக்கமும் கிடைக்க தொடங்கி உள்ளதாக தடகள வீரர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.டோக்கியோ பாராலிம்பிக் வீரர்களுக்கான பாராட்டு விழா, இந்தியன் வங்கி சார்பில் சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்து...
“நாங்க ஆட்சிக்கு வந்தா… விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்வோம்”
உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் சென்று சேர்க்கும் வகையில் உத்தர பிரதேசத்தில் பிரதிக்யா...
“ஆட்சியில இருக்கோம்.. தொட்டு பாருங்க..”
பா.ஜ.க-வை தொட்டால் நிலைமை மோசாக இருக்கும் என்று, தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மிரட்டல் விடுத்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தி.மு.க ஆட்சியில் லஞ்சம், ஊழல் அதிகரித்து விட்டதாக குற்றம்சாட்டினார்.
ஆதிதிராவிடர்...
தமிழக ஆளுநர் – பிரதமர் சந்திப்பு ஏன்?
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்டமசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை...
மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், அம்மாநிலத்தில் உள்ள கலவகுண்டா அணையிலிருந்து 4 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால்,...
கூடுதல் தளர்வுகள் என்ன? – முழு விவரம்
தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகளை அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகை கடைகள், உணவகங்கள் மற்றும்...
ஆன்லைனில் பொருள் வாங்கும்போது இதை மறக்கக்கூடாது
செல்போனுக்குள் உலகம் என்ற அளவில் வாழ்க்கை சுருங்கி விட்டதால் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. செல்போன் தொடங்கி வீட்டு உபயோக பொருட்கள் வரை அனைத்து பொருட்களும் ஆன்லைனில் சலுகை விலையில் கிடைப்பதால்...
இயர்போன் ஆர்டர் செய்தவருக்கு காலி டப்பாவை அனுப்பிய ஃபிளிப்கார்ட்
இயர்போன் ஆர்டர் செய்தவருக்கு ஃபிளிப்கார்ட் நிறுவனம் காலி டப்பாவை அனுப்பியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த சின்னத்திரை நடிகர் பராஸ் கல்னாவாத் ஃபிளிப்கார்ட் வலைத்தளத்தில் Nothing Ear-1 என்ற இயர் போனை ஆர்டர் செய்துள்ளார்.ஆனால் அவருக்கு காலியாக...
70 வயதில் குழந்தை பெற்ற பாட்டி
70 வயதில் குழந்தை பெற்ற பாட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.
குஜராத் மாநிலம், கட்ச் அருகேயுள்ள மோரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மல்தாரி-ஜிவுபாஹென் ராப்ரி தம்பதியினர். 45 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்குத் திருமணம் நடந்தது....