“ஆட்சியில இருக்கோம்.. தொட்டு பாருங்க..”

  258
  bjp
  Advertisement

  பா.ஜ.க-வை தொட்டால் நிலைமை மோசாக இருக்கும் என்று, தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மிரட்டல் விடுத்துள்ளார்.

  கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தி.மு.க ஆட்சியில் லஞ்சம், ஊழல் அதிகரித்து விட்டதாக குற்றம்சாட்டினார்.

  ஆதிதிராவிடர் விடுதியில் பணி செய்யக்கூடிய உறுப்பினர்கள், ஆதிதிராவிட அமைச்சர் கயல்விழி வீட்டில் வேலை செய்வதாக தெரிவித்தார். பா.ஜ.க-வை எப்படி கையாள வேண்டும் என்பது தங்களுக்கு தெரியும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியதற்கும், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.