முதலமைச்சர் தொடங்கி வைத்த 124வது மலர் கண்காட்சி
உதகையில் 124வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கண்களை கவரும் வகையில், பல்வேறு மலர்களால் ஆன அலங்காரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தின் கோடை விழாவின் முக்கிய நிகழ்வான 124-வது மலர்கண்காட்சி உதகை அரசு...
சுற்றுலா பயணிகளுக்கு இதெற்கெல்லாம் தடை
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை எதிரொலியாக ஒகேனக்கல் அருவிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 48 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரித்ததன்...
சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து
ஸ்ரீநகரில் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வந்த சுரங்கப் பாதை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் கூனிநாலா என்ற பகுதியில் புதிததாக ...
கிழக்கு உக்ரைனில் 17 ஆயிரம் பேர் வெளியேற்றம்
கிழக்கு உக்ரைனில் இருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 17 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டதாக, ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிகைல் மிஜின்ட்சேவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 2 மாதங்களுக்கு மேல்...
”பழிவாங்கும் உணர்வு இல்லை”
விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இல்லை என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் விடுதலையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாத்த ராணுவ படைகளை எந்த சூழ்நிலையிலும் மறக்க முடியாது...
இதை ஏற்றுமதி செய்ய இனி தடை இல்லை
இந்தோனேசியாவில் அதிக அளவில் பாமாயில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் சாக்லேட் பயன்பாட்டுக்கு கச்சா பாமாயில் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதனிடையே, இந்தோனேஷாயாவில் சமையல் எண்ணெய் பற்றாக்குறை நிலவியதால்,...
உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கும் ஜி7 நாடுகள்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், தாக்குதல் காரணமாக உக்ரைன் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு உதவ ஜி7 நாடுகள் முன்வந்துள்ளன.
உக்ரைன் மக்களுக்கு அடிப்படை தேவையை நிறைவேற்றுவதை...
இலங்கை சிறையில் இருந்து 12 தமிழக மீனவா்கள் விடுவிப்பு
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 12 தமிழக மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர். அவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள் எல்லைத் தாண்டி வந்ததாக கூறி, அவர்களை கடந்த...
”பாலியல் ரீதியான டார்ச்சர் கொடுக்குறாங்க”
பாலியல் தொந்தரவு கொடுத்த அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் துணை இயக்குனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவ தம்பதியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கீழ...
முன்னாள் முதலமைச்சருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு
பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலுபிரசாத் யாதவ் மற்றும் அவரது மகள் மிசா பாரதி மீது புதிய லஞ்ச வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி, பாட்னா,...