tourists
Advertisement

காவிரி  நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை எதிரொலியாக ஒகேனக்கல் அருவிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 48 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்லவும், குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தடை விதித்துள்ளது.