வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு
தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினர்களான தி.மு.க-வை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ் பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், அ.தி.மு.க-வை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் முடிகிறது.
சட்டமன்ற உறுப்பினர்களின் விகிதாச்சார...
ஆவின் நிறுவனத்தில் கணக்கில் வராத 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல்
கோவை மாவட்டம் பேரூர் பச்சாபாளையம் பகுதியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் பணி நிரந்தரம் செய்யவும், ஊழியர்களுக்கான பணப்பலன்களை வழங்கவும், உயர் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக புகார்கள் எழுந்தது.
இதன் அடிப்படையில், பேரூர் ஆவின் நிறுவனத்தில்...
உதயநிதி ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்
தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி தலைமைக்கு...
+2 மாணவர்களுக்கு குட் நியூஸ் – போனஸ் மதிப்பெண் வழங்கப்படும்
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வேதியியல் பாடத்தில் இரு கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
பகுதி ஒன்றில் கேள்வி எண் 9 அல்லது 5-ஐ எழுதியவர்களுக்கும், பகுதி இரண்டில்...
விமான விபத்து – மீட்கப்பட்ட 22 உடல்கள்
நேபாள நாட்டின் சுற்றுலா நகரமான போகாராவில் இருந்து 22 பேருடன் 'தாரா' ஏர் என்ற விமானம் புறப்பட்டது.
புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் மாயமானது.
விமானத்தில் 4 இந்தியர்கள் உட்பட 22 பேர் பயணித்தனர்.
விமானம் மாயமானதையடுத்து,...
மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்த மக்களுடன் பிரதமர் இன்று கலந்துரையாடல்
மத்திய அரசின் 9 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள 16 திட்டங்களின் மூலம் பயனடைந்த பொதுமக்களுடன், இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்.
பிரதமரின் விவசாயிகள்...
UPSC தேர்வு – முதல் 4 இடங்களை பிடித்த பெண்கள்
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான தேர்வு முடிவுகள நேற்று வெளியிடப்பட்டது.
தேர்வு முடிவுகளை www. upsc.gov.in என்ற இணைதயளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
UPSC தேர்வில் 508 ஆண்கள், 177 பெண்கள் என மொத்தம்...
அரசின் அனுமதி பெற்ற பிறகே இதை செய்ய வேண்டும்
சாலை, கட்டிடம், பேருந்து நிலையங்களுக்கு பெயர் வைப்பது மற்றும் பெயர் மாற்றம் செய்வதற்கான முன்மொழிவுகள், அரசின் அனுமதி பெற்ற பிறகே, மன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி...
முதலமைச்சர் இன்று ஆய்வு செய்த இடம் இது தான்..
டெல்டா மாவட்டங்களில் 2வது நாளாக இன்றும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார்.
அதன்படி, நாகை மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், கருவேலங்கடை கிராமத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று...
18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர்,...