இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு
திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை உள்தமிழகம், கேரளா, தென் உள்...
கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் கார்கள் சேதம்
பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால், சுவர் இடிந்து விழுந்ததில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில்,...
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
தமிழகம் மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை நிறைவடைந்த நிலையிலும், தமிழகம் மற்றும் கர்நாடக...
கொல்லிமலையை திருப்பிப்போட்ட மழை
கனமழை காரணமாக வறட்டாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில்,கொல்லிமலைக்கு செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் 5 கிராமங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தின் குட்டிக்கரடு, மாவாறு, கொல்லிமலை அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில்...
டெல்லியில் காற்றின் மாசு குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி
கனமழை காரணமாக டெல்லியில் காற்றின் மாசு குறைந்துள்ளதால், அங்குள்ள மக்களும், வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில்...
கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு
தலைநகர் டெல்லியில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக, லஹோரி கேட் பகுதியின் வால்மீகி மந்திர்...
கனமழையால் சேதமடைந்த விவசாய நிலங்கள் சோகத்தில் விவசாயிகள்
திருவாரூரில், கனமழை காரணமாக ஆயிரம் ஏக்கர் சம்பா நெற் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கானூர்,...
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 6 பேரை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தேடும் பணி தீவிரம்
இமாசலபிரதேசத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 6 பேரை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால், இமாசலபிரதேசத்தில் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின....
ரஷ்யாவில் பிறந்த குழந்தைகளின் நிலை,அதிர்ச்சி காட்சி !
ரஷ்யாவில் கடைபிடிக்கப்படும் ஒரு செயல் கேட்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பனிக்கட்டிகளில் சிக்கிய நெடுஞ்சாலை
இமாச்சல பிரதேசத்தில் பனிபடர்ந்த சாலையில் சிக்கிய வாகனங்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டன. இமாச்சல பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை பனிக்கட்டிகள் ஆக்கிரமித்துள்ளன.
https://youtu.be/3sGCfPp8bXo
இதனால், அந்த சாலை வழியாக சென்ற வாகனங்கள் சிக்கிக்கொண்டன....