பனிக்கட்டிகளில் சிக்கிய நெடுஞ்சாலை

260

இமாச்சல பிரதேசத்தில் பனிபடர்ந்த சாலையில் சிக்கிய வாகனங்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டன. இமாச்சல பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை பனிக்கட்டிகள் ஆக்கிரமித்துள்ளன.

இதனால், அந்த சாலை வழியாக சென்ற வாகனங்கள்  சிக்கிக்கொண்டன. சாலைகளை ஆக்கிரமித்த பனிக்கட்டிகளை அகற்றி வாகனங்கள் மீட்கப்பட்டன.