தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் இன்று தொடங்குவதால், வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என...
தமிழகத்தில் கோடை வெப்பம் கொளுத்தி வந்த நிலையில்
திருவண்ணாமலையில் கழிவுநீரோடு, சாலையில் தேங்கிய மழைநீரில், மதுபோதையில் ஒருவர் நீச்சல் அடித்து விளையாடும் காட்சிகள் வெளியாகி உள்ளது….
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால், அண்ணா நகர். நல்லவன் பாளையம். கீழ் அணைக்கரை.
தமிழகத்தின் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழையால்...
சென்னையில் நேற்று மதியம் மிதமான மழை பெய்த நிலையில், நேற்றிரவு கனமழை பெய்தது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பாரிமுனை, ராயபுரம், தண்டையார்பேட்டை உள்பட பகுதிகளில் கனமழை பெய்தது.
மகாராஷ்ராவில், கடும் வெப்பம் காரணமாக போக்குவரத்து காவலர்களுக்கு பணியில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது…
மகாராஷ்ராவில், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில்,
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. குடியிருப்பு பகுதியில் கழிவுநீருடன்...
கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இடி,
மதுரை அருகே நேற்று பெய்த கனமழையினால் சுரங்கபாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கி கொண்ட அரசு பேருந்தை போக்குவரத்து துறை...
பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுரங்கப்பாதையில் வழக்கம் போல் மழை தண்ணீர் முழுவதுமாக தேங்கியிருந்தது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெய்த கனமழை சூறைக்காற்று காரணமாக வாழைமரம், நெல், மக்காச்சோளம் சேதம் அடைந்தது.
ஆத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
மேற்குவங்கம், பீகார் மாநிலங்களின் சில பகுதிகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதேபோல், மேற்குவங்க மாநிலம், சிலிகுரி பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பனிப்பாறைகளில் இருந்து படையெடுக்கும் பாக்டீரியாக்கள்! ஆய்வில் பகீர் தகவல்
கடல் நீர் மட்டம் உயர்தல், உலக வெப்பமயமாதலையும் தாண்டி மனிதர்கள் சந்திக்க உள்ள பேராபத்தை வெளிப்படுத்தி இருக்கிறது அண்மையில் வெளியான ஆய்வு முடிவுகள்.
சூரியன் இப்படித்தான் அழியும்! ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
உலகின் காலநிலை, பருவ மாற்றங்களை நிர்ணயிப்பது மட்டுமின்றி தாவரங்கள் தொடங்கி விலங்கினங்கள் மற்றும் மனிதர்கள் வாழ்வதற்கு அடிப்படையாக திகழும் இயற்கை சக்தி சூரியன் ஆகும்.