மகாராஷ்ராவில், கடும் வெப்பம் காரணமாக போக்குவரத்து காவலர்களுக்கு பணியில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது…

144
Advertisement

மகாராஷ்ராவில், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில்,

55 வயதுக்கு மேற்பட்ட போக்குவரத்து காவலர்கள் காலை 12 மணி முதல் மாலை 5 மணி வரை பணிக்கு செல்ல வேண்டாம் என மும்பை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற பாதிப்பு உள்ளவர்களையும் பெரும் பாதிப்புகளுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட போலீசாரையும் குறிப்பிட்ட நேரத்திற்கு போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.