Sunday, April 28, 2024

என் தலையை துண்டித்து கொள்வேன் – கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஆவேச பேச்சி

0
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த  ரிது ராஜ் அவஸ்தி ஓய்வையொட்டி பெங்களூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பிரிவு உபச்சார விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.இந்த விழாவில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள்...

இளம்பெண்மீது ஓடிய சரக்கு ரயில்

0
செல்போன் பேசிக்கொண்ட தண்டவாளத்தைக் கடக்க முயன்றபெண்மீது சரக்கு ரயில் கடந்துசென்ற வீடியோ இணையத்தில்வைரலாகியுள்ளது. தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் வருவதைக் கவனிக்காமல்செல்போனில் பேசிக்கொண்டே செல்பவர்களில் சிலர் அதில் அடிபட்டுஇறக்கின்ற துயர சம்பவங்கள் அரிதாக நடந்துவருகின்றன. ஆனால்,அண்மையில்...

ஒரு கோழிக்காக சண்டையிட்ட 2 பாம்புகள்

0
https://www.instagram.com/reel/CcJAhxTD_jz/?utm_source=ig_web_copy_link ஒரு கோழியைத் தின்பதற்கு 2 பாம்புகள் சண்டையிட்டதுதிகிலாகவும் வேடிக்கையாகவும் அமைந்துள்ளது. 2 பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துநடனமாடுவதைப் பார்த்திருக்கிறோம். மிக அரிதாகத்தங்களின் இரைக்காக 2 பாம்புகள் சண்டையிட்டஇந்த சம்பவம் இணையத்தில் பரவலாகியுள்ளது. பாம்புகள் பெரும்பாலும்...

திருட்டுப்போன 60 அடி இரும்புப் பாலம்

0
60 அடி இரும்புப் பாலம் திருட்டுப்போன சம்பவம்அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. சினிமாவில் வடிவேலுவின் கிணற்றைக் காணோம்நகைச்சுவைக் காட்சிபோல் நிஜத்தில் இரும்புப் பாலம்காணாமல் போயுள்ள அதிர்ச்சி சம்பவம் அண்மையில்பீகாரில் நிகழ்ந்துள்ளது. திருடர்கள் மிகத் தந்திரமாக செயல்பட்டுத் தங்களைஅரசு...

தொழிலதிபருடன் பிறந்த நாள் கொண்டாடிய கொரில்லா

0
https://twitter.com/AFP/status/1514286192728195074?s=20&t=NiGcU20ntCu3MkfSHZ4VRQ தன்னுடைய 65 ஆவது பிறந்த நாளைக் கேக்வெட்டிக்கொண்டாடியுள்ளது ஒரு கொரில்லா குரங்கு. ஃபட்டூ என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பெண் கொரில்லா1957 ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்கக் காட்டில் பிறந்ததாகக்கூறப்படுகிறது. பின்னர், ஒரு மாலுமியால் அங்கிருந்து...

ஒரே செடியில் 1,269 தக்காளிப் பழம்

0
https://twitter.com/sweetpeasalads/status/1501576424523767822?s=20&t=mMHuv60bQX1XSfYLyJoryg ஒரே செடியில் 1,269 தக்காளிப் பழங்கள் காய்த்ததுஅனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் நகரைச்சேர்ந்த டக்ளஸ் ஸ்மித் இந்த கின்னஸ் சாதனையைநிகழ்த்தியுள்ளார். உலகிலேயே சிறந்த தக்காளி விவசாய முறைகளைக்கண்டறிய விரும்பினார் டக்ளஸ். அதற்காக...

கிணற்றுக்குள் இறங்கிப் பெண்கள் செய்த துணிகரம்

0
தண்ணீர் எடுப்பதற்காக தைரியமாகக் கிணற்றுக்குள் இறங்கியபெண்களின் வீடியோ நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம், நாசிக் பகுதிப் பெண்களின் சோக நிலையைவெளிச்சம்போட்டுக் காண்பிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நாசிக் பகுதியில் அமைந்துள்ள...

கேஸ் சிலிண்டருக்குள் மதுபானம்

0
https://twitter.com/niteshmisan/status/1514548286371217408?s=20&t=MIotTtPQOneXv5yhikgJrg சமையல் எரிவாயு சிலிண்டருக்குள் மதுபானம் கடத்தியநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் முதல் பீகாரில் மது விற்பனைமற்றும் மது அருந்துதல் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.மதுவுக்குத் தடைவிதிக்கப்பட்டதில் இருந்தே மதுபானம் வாங்கவும்,அவற்றைப் பதுக்கி வைக்கவும்...

முதலையிடமிருந்து குட்டியைக் காப்பாற்றதன்னையே தியாகம் செய்த தாய் மான்

0
https://twitter.com/sonalgoelias/status/1511598993490726914?s=20&t=Z9Y2oPRig8OH8s_vkQpO9A தன் குட்டியைக் காப்பாற்றுவதற்காக முதலைக்கு தன்னையேஇரையாக்கிக்கொண்ட மானின் வீடியோ நெஞ்சை உறையவைக்கிறது. பெண் மான் தன் குட்டிகளை எந்தளவு நேசிக்கிறது என்பதைக் காட்டும்வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பான வீடியோ ஒன்று ட்டுவிட்டரில்...

Whats App பயன்படுத்துவோருக்கு மகிழ்ச்சித் தகவல்

0
வாட்ஸ் அப் பயன்படுத்துவோருக்கு மகிழ்ச்சியானதகவல் வெளியாகியுள்ளது. மெட்டா நிறுவனம் அவ்வப்போது புதுப்புது அம்சங்களைவலைத்தளங்களில் புகுத்தி வருகிறது. அந்த வகையில்,உலகளவில் அதிகம்பேரால் பயன்படுத்தப்பட்டு வரும்வாட்ஸ் அப்பில் புதிய அம்சங்களைக் கொண்டுவரத்திட்டமிட்டுள்ளது மெட்டா நிறுவனம். தற்போது ஃபேஸ் புக்,...

Recent News