Thursday, May 2, 2024

கல்லாக மாறிய 5 மாதக் குழந்தை

0
https://www.instagram.com/tv/CQnwqnTIUlV/?utm_source=ig_web_copy_link தங்கள் கண்முன்னே தாங்கள் பெற்றெடுத்த அழகுக் குழந்தைக்கல்லாக மாறிவருவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் பெற்றோர். இங்கிலாந்தில் அரிய வகை மரபணுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள5 மாதக் குழந்தை கல்லாக மாறிவருவது மருத்துவத் துறையே மிரளவைத்துள்ளது. இங்கிலாந்தின் HERTFORDSHIRE...

செடிக்கு தண்ணீர் ஊற்றினால் சரக்கு வருது

0
ஒரு பூஞ்செடிக்குத் தண்ணீர் ஊற்றினால் செடிதானே வளரவேண்டும்.இங்கு என்ன வருகிறது பாருங்கள், அசந்து போவீர்கள்… வீட்டுத்தோட்டத்தில் நண்பர்கள் இருவர் பொழுதுபோக்க வருகின்றனர்.அங்கொரு பூந்தொட்டி உள்ளது. அவர்களில் ஒருவர் குவளையில் தண்ணீர் எடுத்துவந்து பூந்தொட்டிக்குள்ஊற்றுகிறார். ஊற்ற ஊற்ற...

மூன்றாம் கண்

0
பிரிக்க முடியாதது எதுவெனக் கேட்டால் நகமும் சதையும் என்போம்.ஆனால், இக்கால சிறுவர், இளைஞர்களையும் செல்போனையும் பிரிக்கவேபிரிக்க முடியாது- அந்தளவுக்கு செல்போனோடு ஒன்றிப்போயுள்ளனர். எதிரில் வருபவரைக்கூடப் பார்க்காமல் செல்போன் பார்த்தபடியேநடந்துசெல்வோர் அநேகம்பேர். செல்போன் பார்த்துக்கொண்டேதண்டவாளத்தைக் கடக்கும்போது...

லாக் டவுனின்போது பலர் கற்றுக்கொண்ட உண்மை

0
அமெரிக்கா முன்னணி நாடு அல்ல.உலக நலனைப் பற்றி சீனா ஒருபோதும் சிந்திக்காது.ஐரோப்பியர்கள் படித்தவர்கள். ஆனால், அவர்கள் நாம் நினைக்கும் அளவுக்கு அல்ல.ஐரோப்பாவுக்கோ, அமெரிக்காவுக்கோ செல்லாமல் விடுமுறை நாட்களைமகிழ்ச்சியுடன் கழிக்க முடியும்.இந்தியர்களின் நோய் எதிர்ப்பு...

சீனியவரைக் காய் அல்லது கொத்தவரங்காய்

0
நுரையீரலுக்கென்றே இறைவனால் படைக்கப்பட் ஒரு காய்சீனி அவரைக்காய் அல்லது கொத்தவரங்காய். பத்து ரூபாய்க்குப் பை நிறையக் கிடைக்கும் விலைமலிவான காய்.ஆனால், பலர் இதை விரும்பி வாங்கிப் பயன்படுத்துவதில்லை. கால் கிலோ கொத்தவரங்காய் வாங்கி அதன் நரம்புகளை...

ரசிகரைத் திருமணம் செய்ய விரும்பியத் தமிழ் நடிகை

0
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக15 வருடங்களுக்கும் மேலாகத் தமிழ்த் திரையுலகில் வலம்வந்த கன்னக்குழி அழகி மீனா, டிவி சீரியல்களிலும் நடித்து வந்துள்ளார். பட்டதாரியான மீனா கொரோனா ஊரடங்கில் ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராம்மூலம் உரையாடினார். அப்போது...

யானைக்கு சிறை

0
மனிதர்கள் தப்பு செய்தால் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதிக்கும்.தப்பு செய்தவர்கள் தங்களின் தவறை உணர்ந்துகொள்ளவும், எதிர்காலத்தில்தப்புசெய்யாமல் வாழவும் தண்டனைக் காலம் ஒரு வாய்ப்பாக அமையும். ஆனால், யானை ஒன்று சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விநோதத்தீர்ப்பு சமூக...

ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம்

0
வியாபாரத்தில் மட்டுந்தான் சலுகை உண்டா? வாழ்க்கையில் கிடையாதாஎன்று கேட்பவர்களுக்குத்தான் இந்தப் பதிவு. அப்படியென்ன அதிசய சலுகை…… கோபத்தை வாங்கினால் இரத்தக் கொதிப்பு இலவசம்பொறாமையை வாங்கினால் தலைவலி இலவசம்வெறுப்பை வாங்கினால் பகை இலவசம்கவலையை வாங்கினால் கண்ணீர் இலவசம் ஆனால்…… நம்பிக்கையை...

முகச் சுருக்கத்தைப் போக்கி இளமை ததும்பச் செய்யும் அதிசய மூலிகை

0
எல்லாரும் இளமைத் தோற்றத்தோடுதான் இருக்க விரும்புவோம்.எத்தனை வயதானாலும் முகச் சுருக்கத்தையோ, தோல் சுருக்கத்தையோயாரும் விரும்புவதில்லை. ஒருவருக்கு எத்தனை வயது என்பதை அவரின்முகம் காட்டிக்கொடுத்துவிடும். முகத்தில் சுருக்கங்கள் ஏற்படத்தொடங்கினால் வயதாகிவிட்டது என அர்த்தம். என்னதான் முகத்தில்...

காதல் கோட்டையான கொரோனா பரிசோதனை மையம்

0
எப்ப வரும், எப்படி வரும், எந்த வயதில் வரும், எந்தச் சூழலில் வரும்என்று சொல்லமுடியாதது காதல். பள்ளியில் படிக்கும்போதும் வரலாம்,கல்லூரியில் பயிலும்போதும் வரலாம். பணிபுரியும் இடத்திலும் வரலாம்,பேஸ்புக் சாட்டிங் மூலமும் வரலாம். ராங்...

Recent News