Advertisement
- அமெரிக்கா முன்னணி நாடு அல்ல.
- உலக நலனைப் பற்றி சீனா ஒருபோதும் சிந்திக்காது.
- ஐரோப்பியர்கள் படித்தவர்கள். ஆனால், அவர்கள் நாம் நினைக்கும் அளவுக்கு அல்ல.
- ஐரோப்பாவுக்கோ, அமெரிக்காவுக்கோ செல்லாமல் விடுமுறை நாட்களை
மகிழ்ச்சியுடன் கழிக்க முடியும். - இந்தியர்களின் நோய் எதிர்ப்பு சக்தி உலக மக்களைவிட அதிகம்.
- அரசு சார்ந்த சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், நிர்வாகப்
பணியாளர்கள்தான் உண்மையான ஹீரோக்கள். கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட
நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அல்ல. - தங்கம் மற்றும் எரிபொருளுக்கு நுகர்வோர் இல்லாமல் எந்த முக்கியத்துவமும் இல்லை.
- இந்த உலகம் தங்களுக்குச் சொந்தமானது என்று விலங்குகளும் பறவைகளும் முதன்முறையாக
உணர்ந்தன. - நட்சத்திரங்கள் உண்மையில் மின்னும். இந்த நம்பிக்கைப் பெருநகரங்களின் குழந்தைகளுக்கு
ஏற்பட்டது. - உலகின் பெரும்பான்மையான மக்கள் தங்கள் வேலையை வீட்டிலிருந்தும் செய்யலாம்.
- நாமும் நம் குழந்தைகளும் பூஸ்ட் இல்லாமல் வாழலாம்.
- தூய்மையான வாழ்க்கை வாழ்வது கடினமான காரியம் அல்ல.
- பெண்கள் மட்டுமே உணவு சமைக்க வேண்டும் என்பது கிடையாது.
- நடிகர்கள் பொழுதுபோக்குக் கலைஞர்கள் மட்டுமே.. வாழ்க்கையில் உண்மையான
ஹீரோக்கள் அல்ல. - இந்தியப் பெண்கள் காரணமாக வீடு கோயிலாக மாறும்.
- பணத்துக்கு மதிப்பு குறைவே.
- இந்தியப் பணக்காரர்கள் பலர் நற்குணம் நிறைந்தவர்கள்
- இக்கட்டான நேரத்தை இந்தியரால் மட்டுமே கையாள முடியும்.
- தனிக்குடும்பத்தைவிடக் கூட்டுக் குடும்பமே சிறந்தது.
இன்னும் பல உங்களுக்கு என்ன நன்மை நடந்தது? நீங்கள் என்னவெல்லாம்
கற்றுக்கொண்டீர்கள் என்பதை ஒரு நோட்டில் எழுதிப் பத்திரமாக வைத்துக்
கொள்ளுங்கள். உங்களுக்குப் பின்னாடி வருகிற சந்ததி பார்த்துப் படித்துத்
தெரிந்துகொள்ளட்டும்.
ஏன்னா தஞ்சாவூர் கோவில் கல்வெட்டுல எழுதிவைக்க இடமில்ல..