Thursday, November 28, 2024

கைக்குழந்தைக்கு உணவளித்த இராணுவ அதிகாரி

0
இராணுவ வீரர்கள் என்ற பெயரை கேட்குப்போதே நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கும்.இந்நிலையில் இராணுவ வீரரின் செயல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், அதில் “உணர்ச்சிகளும்...

மின்சார ரயில் தாண்டவத்தில் சிக்கிய  நபர்

0
உலகில் ஏதோ ஒரு மூலையில்,வித்யாசமான முறையில் விபத்திகள் நிகழ்வது தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது.இணையத்தில் பகிரப்பட்ட மற்றொரு வீடியோ வைரலாகி வருகிறது. சிகாகோ மின்சார இரயில் தண்டவாளத்தில் இருவர் நடந்துசெல்லும் போது, ஒருவர் மீது மற்றொருவர்...

உலகப்போரில் உதவிய Rolex

0
ஒரு கைக்கடிகாரத்தின் பின் உள்ள வரலாற்று சுவடுகள்

இனிதே முடிந்த நயன் விக்கி திருமணம்

0
பல நாள் எதிர்பார்ப்புகளுக்கு பின் இன்று பல்வேறு திரைத்துறை பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் OTT வழியாக நேரலையில் பார்த்த ரசிகர்கள் முன்னிலையில் நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடைபெற்றது. முன்னணி நட்சத்திரங்களான சூப்பர்ஸ்டார்...

புலிக்கே தண்ணி காட்டிய வாத்து

0
சாதுர்யமாக செயல்பட்டால் எந்த பிரச்சினையில் இருந்தும் தப்பிக்க முடியும் என்பதை ஒரு வாத்து நிரூபித்துள்ளது. கலங்கிய குளத்தில் நீந்தி கொண்டிருக்கும் வாத்தை புலி வேகமாக பிடிக்க வருகிறது. https://twitter.com/buitengebieden/status/1534265466725736448?s=20&t=ZU4Z4zDPZoa0q0l1UTF39w சட்டென்று தண்ணீருக்குள் மறைந்து, புலியை நாலாபுறமும்...

மருந்து கேட்டு மருத்துவமனைக்கு சென்ற குரங்கு

0
அடிபட்ட குரங்கு ஒன்று தன குட்டியுடன் நேராக பீகாரில் உள்ள கிளினிக் ஒன்றிற்கு சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஷஜாமா பகுதியில் கிளினிக் நடத்தி வரும் மருத்துவர் அஹமத்,...

இப்படியும் ஒரு கல்யாணம்!

0
குஜராத்தை சேர்ந்த ஷாமா பிந்து தன்னை தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித்ததில் இருந்தே நாடு முழுவதும் ஒரு புறம் ஆதரவு இருந்தாலும் பரவலான எதிர்ப்பு கருத்துக்களும் வந்த வண்ணம் இருந்தன. எதிர்ப்புகள்...

எரிமலை விபத்தில் 70 சதவீதம் எரிந்த உடல் – 3  வருடங்களுக்கு பின் முகத்தை காட்டிய பெண்

0
எரிமலை  விபத்தில் உயிர்பிழைத்த தன் அனுபவத்தை வெளிஉலகிற்கு பகிர்ந்துகொள்ளும் நபர்கள் குறைவே.இந்நிலையில் எரிமலை  விபத்து ஒன்றில் 70 சதவீத உடல் எறிந்த நிலையில் மீட்கப்பட்ட ஸ்டீபனி என்ற பெண் ஒருவர் மூன்று  வருடங்களுக்கு...

உனக்கு அம்மாவை பிடிக்குமா ? அப்பாவை பிடிக்குமா ?- நாய் குட்டியின் பதில்

0
மனிதனின் உற்ற நண்பன் யார் என்று கேட்டால், சின்னஞ் சிறு குழந்தையும் சொல்லும் "நாய்" என்று.மனிதனுடனான இதன்  பிணைப்பு, "அன்பு" என்ற ஒற்றைச் சொல்லில் அடங்கிவிடுகிறது. நாயின் அறிவு ஒரு குழந்தையின் அறிவோடு ஒத்துப்போவதாக...

சகதியில் சிக்கிய  “யானை குட்டி”

0
யானைகள் தண்ணீர் தேடி மக்கள் வாழும் இடத்திற்கு வரும் பொது மின்வேலியில் சிக்கி உயிரிழப்பது , மற்றும் சேற்றில் சிக்கிக்கொள்வது போன்ற சம்பவங்கள் தொடர்கதை ஆகிவிட்டது. இந்நிலையில் ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் தனக்கு...

Recent News