சகதியில் சிக்கிய  “யானை குட்டி”

237
Advertisement

யானைகள் தண்ணீர் தேடி மக்கள் வாழும் இடத்திற்கு வரும் பொது மின்வேலியில் சிக்கி உயிரிழப்பது , மற்றும் சேற்றில் சிக்கிக்கொள்வது போன்ற சம்பவங்கள் தொடர்கதை ஆகிவிட்டது.

இந்நிலையில் ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் தனக்கு ட்விட்டர் பக்கத்தில், குட்டி யானை ஒன்று மீட்கப்படும் வீடியோவை பதிவிட்டுள்ளார். 

அதில்,“அதிகாலை 1 மணியளவில் யானைக் குட்டி ஒன்று சகதியான பள்ளத்தில் விழுந்துவிட்டதாக தகவல் கிடைத்தது.மீட்பு குழுவின் முயற்சியால் அதிகாலை 5 மணியளவில்  வெற்றிகரமாக யானை குட்டி மீட்டப்பட்டு ,பின்னர் அருகிலுள்ள காட்டில் இருந்த குடும்பத்துடன் செய்துவைக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.