புலிக்கே தண்ணி காட்டிய வாத்து

344
Advertisement

சாதுர்யமாக செயல்பட்டால் எந்த பிரச்சினையில் இருந்தும் தப்பிக்க முடியும் என்பதை ஒரு வாத்து நிரூபித்துள்ளது. கலங்கிய குளத்தில் நீந்தி கொண்டிருக்கும் வாத்தை புலி வேகமாக பிடிக்க வருகிறது.

சட்டென்று தண்ணீருக்குள் மறைந்து, புலியை நாலாபுறமும் தேடவிட்ட வாத்து பத்திரமாக வேறு திசையில் பயணித்து புலியிடம் இருந்து லாவகமாக தப்புகிறது. பத்து நொடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோ 4 மில்லியன் views ஐ கடந்து டிவிட்டரில் வைரலாகி வருகிறது.