மின்சார ரயில் தாண்டவத்தில் சிக்கிய  நபர்

230
Advertisement

உலகில் ஏதோ ஒரு மூலையில்,வித்யாசமான முறையில் விபத்திகள் நிகழ்வது தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது.இணையத்தில் பகிரப்பட்ட மற்றொரு வீடியோ வைரலாகி வருகிறது.

சிகாகோ மின்சார இரயில் தண்டவாளத்தில் இருவர் நடந்துசெல்லும் போது, ஒருவர் மீது மற்றொருவர் தாக்கியதாக சொல்லப்படுகிறது.இதில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில்,ஒருவர் தண்டவாளத்தில் மின்சாரம் பாயும் கம்பியின் மீது விழுந்து விடுகிறார்.

அவர் மீது மின்சாரம் பாய்ந்தநிலையில் துடித்துக்கொண்டு இருக்கும் அவரை நடைமேடையில் இருந்த நபர் ஒருவர் ஓடிவந்து தண்டவாளத்தில் தலைப்பகுதில் மின்சாரம் பாய்ந்த நிலையில் இருந்த அவரை துணிச்சலுடன் காப்பாற்றுகிறார்.

கூட்டத்திற்க்கு மத்தியில்,தன் உயிரை பணயம் வைத்து ஆபத்தில் இருந்தவரை காப்பாற்றியவருக்கு  பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.