Sunday, July 21, 2024

இந்தியாவில் ஒரே மாதத்தில் 74.5 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: காரணம் என்ன?

0
புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

“123PAY” இனி பட்டன் போனிலும் பண பரிமாற்ற வசதி

0
ஸ்மார்ட் போன்களில் உள்ள பணம் அனுப்பும் செயலிகள் மூலமாகவும், க்யூ ஆர் கோடு ஸ்கேனர்கள் மூலமாகவும் மட்டுமே பணம் அனுப்பும் வசதி இருந்து வரும் நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி...

5G நெட்ஒர்க்கால் வரப்போகும் பேராபத்து! சைபர் நிபுணரின் அதிர்ச்சி தகவல்

0
மிகவும் மெதுவான 2Gயில் பிரபலமான இணைய பயன்பாடு 3G, 4G என வளர்ச்சி பெற்று இன்று விரைவில் அனைவரும் பயன்படுத்தப் போகும் 5G நெட்ஒர்க் ஆக இணைய வாழ்க்கையை ஆக்கிரமிக்க உள்ளது. இந்திய இஸ்ரேலிய...

செல்போன்கள் ஏன் வெடிக்கிறது தெரியுமா ?

0
ஸ்மார்ட்போன் வெடிக்கும் நிகழ்வு நமக்கு ஒன்றும் புதிதல்ல.

ஆன்லைன் மூலமாகவே பான் கார்டில் பெயர் திருத்தம் செய்யலாம் – முழு விவரம் இதோ!!

0
ஆன்லைன் மூலமாகவே பான் கார்டில் இருக்கும் திருத்தங்களை எவ்வாறு செய்வது என்பது குறித்த விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனின் வருமான வரி கணக்கு தாக்கல், வங்கி கணக்கு தொடங்குதல், கடன் வாங்குதல் என அனைத்து முக்கிய தேவைகளுக்கும் பான் கார்டு முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. பான் கார்டில் உங்களது பெயர் தவறாக இருந்தால் உடனடியாக அதனை திருத்தம் செய்ய வேண்டும். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாகவும் பான் கார்டில் இருக்கும் திருத்தங்களை செய்து கொள்ளலாம். தற்போது எப்படி ஆன்லைன் மூலமாக பான் கார்டில் பெயரை திருத்தம் செய்வது என்பது குறித்து இங்கு காணலாம். முதலில் https://www.incometaxindia.gov.in/ என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று பான் கார்டு சேவை என்பதை கிளிக் செய்யவும். பின்னர், பான் கார்டில் திருத்தம் செய்வதை கிளிக் செய்து உங்களது பான் கார்டு எண்ணை பதிவு செய்யவும். அதன் பின்னர், புதிய பக்கம் திறக்கப்படும். அதில் பான் கார்டில் நீங்கள் என்னென்ன திருத்தங்கள் செய்ய வேண்டுமோ அதை இங்கே நிரப்ப வேண்டும். இதன் பின்னர், ஆதார் கார்டு அல்லது முக்கிய ஆவணங்களின் ஸ்கேன் செய்த நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் பின்னர், நீங்கள் பெயரை மாற்றம் செய்வதற்கான கட்டணத்தை செலுத்தி சமர்ப்பித்தால் பான் கார்டில் திருத்தங்கள் செய்யப்பட்டு விடும். -சலோமி

இனி இன்ஸ்டாகிராம் உங்க வயசை கண்டுபிடிச்சுடும்

0
புதிய age verification முறையை கொண்டு வந்துள்ளது இன்ஸ்டாகிராம்.

Zomato, Swiggyயை ஓரங்கட்டும் ONDC! அப்படி என்ன ஸ்பெஷல்?

0
அதிலும், பொருட்கள் வாங்குவதை விட அவ்வப்போது உணவு ஆர்டர் செய்ய அதிகமான மக்கள் பயன்படுத்தும் முன்னணி food delivery

ஆன்லைன்விளையாட்டுகள்:

0
ஆன்லைன்விளையாட்டுசட்டத்தைஅமல்படுத்துவதற்கானவிதிகளைவகுத்துஅதைஅரசிதழில்தமிழகஅரசுவெளியிட்டுள்ளது.அவைஎன்னவென்றுபார்க்கலாம்:

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உலகிற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை எச்சரிக்கை விடுத்துள்ளார்…!

0
தமிழகத்தை சேர்ந்த கூகுள் நிறுவன தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

Recent News