இந்தியாவில் ஒரே மாதத்தில் 74.5 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: காரணம் என்ன?
புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
உளவுபார்க்கும் Facebook, இன்ஸ்டாகிராம். தப்புவது எப்படி?
Code Injection முறையை பயன்படுத்தி, இந்த appகளில் in-app browserகள் மூலம் தேடப்படும் அனைத்து விவரங்களையும் மெட்டா நிறுவனம் சேகரித்து வருவது உறுதியாகியுள்ளது.
Gpay, Paytmல தப்பா பணம் அனுப்பிட்டீங்களா? உடனே இப்படி பண்ணா REFUND கிடைச்சுடும்.!!
ந்த appகளில் ஒருவருக்கு பணம் அனுப்ப நினைத்து இன்னொருவருக்கு பணம் அனுப்பி விட்டால்
கூகுள் பே,போன் பே-வுக்கு போட்டியாக அறிமுகமாகும் டாடா யூபிஐ
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமங்களின் ஒன்றான டாடா குழுமம் விரைவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மார்க்கெட்டில் களமிறங்க முடிவெடுத்துள்ளது.Google Pay, Phonepe மற்றும் Paytm உள்ளிட்ட செயலிகளுக்கு போட்டியாக புதிய செயலியை உருவாக்க திட்டமிட்டுள்ளது....
யூடியூப் சேனல்களை குறிவைக்கும் ஹேக்கர்கள்: சப்ஸ்கிரைப் செய்தவர்களுக்கும் ஆபத்து!!!
வங்கி இருப்பை குறிவைத்த ஹேக்கர்களின் ஆரம்ப தாக்குதல் தற்போது பல்வேறு திசைகளிலும் வியாபித்துள்ளது.