ஆன்லைன்விளையாட்டுகள்:

141
Advertisement

புதியவிதிகள்என்னென்ன?ஆன்லைன்விளையாட்டுசட்டத்தைஅமல்படுத்துவதற்கானவிதிகளைவகுத்துஅதைஅரசிதழில்தமிழகஅரசுவெளியிட்டுள்ளது.அவைஎன்னவென்றுபார்க்கலாம்:

  1. தமிழ்நாடுஆன்லைன்விளையாட்டுஆணையம்மற்றும்ஆன்லைன்விளையாட்டைஒழுங்குப்படுத்தும்விதிகள் 2023 என்றுஅழைக்கப்படும். 21 ஆம்தேதியிலிருந்துஇந்தவிதிகள்அமலுக்குவருகின்றன.
  2. தமிழ்நாடுஆன்லைன்சூதாட்டதடைமற்றும்ஆன்லைன்விளையாட்டுஒழுங்குமுறைசட்டம் 2022க்கானசட்டவிதியாகஇதுஏற்கப்படவேணடும்.
  3. ஆன்லைன்விளையாட்டுகளைஅளிக்கும்உள்ளூர்நிறுவனங்கள்மற்றும்வெளியூர்நிறுவனங்கள்தங்களின்பெயரைபதிவுசெய்தல், இதன்மூலம்வலியுறுத்தப்படுகிறது. ஒருமாதத்தில்ஆணையத்தில்இந்தநிறுவனங்கள்தங்களைபதிவுசெய்யவேண்டும்.
  4. சென்னையில்உள்ளதமிழ்நாடுஆன்லைன்விளையாட்டுஆணையத்தின்செயலாளரிடம்ரூ 1 லட்சம்கொடுத்துபெயர்பதிவுசான்றிதழுக்கானவிண்ணப்பத்தைபெறலாம்.இந்தவிண்ணப்பத்தைபெற்றபிறகுஅந்தநிறுவனத்தினபெயரைபதிவுசெய்வதையோஅல்லதுவிண்ணப்பத்தைநிராகரிக்கும்நடவடிக்கையையோஅதைகொடுத்த 15 நாட்களுக்குள்செயலாளர்மேற்கொள்ளவேண்டும்.
  5. நிராகரிப்பதற்குமுன்னர்விண்ணப்பதாரருக்குஒருவாய்ப்புவழங்கப்படவேண்டும். தவறானதகவல்களைகொடுத்துசான்றிதழ்பெறப்பட்டால்அதற்கானவிளக்கநோட்டீஸைஆணையம்அளிக்கவேண்டும். அந்தநோட்ஸுக்கு 15 நாட்களுக்குள்சம்பந்தப்பட்டஆன்லைன்விளையாட்டுநடத்தும்நிறுவனம்பதில்அளிக்கவேண்டும்.
  6. ஆன்லைன்விளையாட்டுஆணையத்தின்தலைவர்மற்றும்உறுப்பினர்களைஅரசுநியமிக்கும். அவர்கள் 5 ஆண்டுகளோஅல்லது 70 வயதுவரையோஇதில்எதுமுதலில்வருகிறதோஅதுவரைபதவியில்நீடிக்கலாம். அவர்களுக்குஎக்காரணத்தைகொண்டும்மறுபணிநியமனம்கிடைக்காது