இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 74.5 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப் நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் பயனர்களிடமிருந்து 4,377 புகார்களைப் பெற்றுள்ளது.
இருப்பினும், மொத்த புகார்களில் 5 சதவீதம் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் குறைகள் மேல்முறையீட்டுக் குழு (ஜிஏசி) இரண்டு உத்தரவுகளைப் பிறப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.