இனி Whatsappல வேற லெவல் Status வைக்கலாம்

263
Advertisement

அதிக பயனாளர்களை கொண்ட சமூகவலைத்தளமான Whatsappஇல் புது புது அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளது.

எனினும், இதுவரை வந்த அப்டேட்களில் பயனர்கள் அதிகம் பயன்படுத்துவது என்னவோ, 2009ஆம் ஆண்டில் அறிமுகமான ஸ்டேட்டஸ் optionஐ தான்.

இமேஜ், வீடியோ என ஸ்டேட்டஸ் வைத்து கொண்டிருந்த மக்கள், இனி தங்கள் குரல் பதிவுகளையும் ஸ்டேட்டஸாக வைக்கலாம் என்பதே whatsappஇல் வர இருக்கும் லேட்டஸ்ட் அப்டேட்.

Voice ஸ்டேட்டஸ் என குறிப்பிடப்படும் இந்த அப்டேட், விரைவில் Beta பயனர்களுக்கும் பிறகு பொது பயன்பாட்டுக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.