2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வலைதளங்கள் ஹேக்?
இந்தியாவில் உள்ள 2 ஆயிரத்திற்கும் கூடுதலான வலைதளங்களை இந்தோனேசியா, மலேசியா ஹேக்கர் குழுக்கள் ஹேக்கிங் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவுக்கு உலகம் முழுவதும்...
பணமோசடி வழக்கு – VIVO செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
பணமோசடி வழக்கில் VIVO செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், செல்போன் நிறுவன இயக்குநர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவை சேர்ந்த VIVO செல்போன்...
இஸ்ரோவிற்கு பிரதமர் மோடி பாராட்டு
புதிய தொழில் நிறுவனங்களின் 2 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக செலுத்தியதற்கு இஸ்ரோவிற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு.
எதிர்காலத்தில் மேலும் பல இந்திய நிறுவனங்கள் விண்வெளியை எட்டும் என்றும் பிரதமர் நம்பிக்கை.
இன்று மாலை விண்ணில் பாயும் PSLV C-53 ராக்கெட்
இன்று மாலை ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது PSLV C-53 ராக்கெட்; 3 செயற்கைக் கோள்களை தாங்கி விண்ணில் பாய்கிறது.
விண்ணில் பாய தயாராகும் PSLV-C53 ராக்கெட்
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, நாளை மாலை 6 மணிக்கு விண்ணில் பாய உள்ளது ISRO-வின் PSLV-C53 ராக்கெட்டை.
DS-EO, NeuSAR, Scoob-1 ஆகிய 3 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த ஏற்பாடு;...
ஜியோ இயக்குநர் குழுவிலிருந்து முகேஷ் அம்பானி விலகல்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்து விலகினார் முகேஷ் அம்பானி.
முகேஷ் அம்பானி விலகிய நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராக மகன் ஆகாஷ் அம்பானி நியமனம்.
பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ தாக்கல் செய்த அறிக்கையில்...
‘மிமிக்ரி செய்யும் அலெக்சா – அமேசானின் அசத்தல் அப்டேட்
உயிரிழந்தவர்களின் குரலை தத்ரூபமாக மிமிக் செய்யும் வகையில், அலெக்சாவை வடிவமைக்கும் பணியில் களமிறங்கியுள்ளது அமேசான் நிறுவனம்.
இதன் மூலம் பயனர்கள் மிகவும் மிஸ் செய்யும் காலஞ்சென்ற தங்களது நண்பர்கள், குடும்பத்தினரின் குரலை அலெக்சா மூலம்...
மிரள வைக்கும் புதிய வாட்ஸ் அப் தகவல்கள்
வாட்ஸ் அப் தனது புதிய அப்டேட்டை ஒரு சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது அதாவது ஒரு வீடியோ காலில் கிட்டதட்ட 32 நபர்கள் இணைந்து பேசலாம் எனவும், அதிலும் குறிப்பாகச் சமீபத்தில் ஒரு...
இந்தியாவில் 24 மணிநேரத்தில் 3 விமான விபத்துக்கள்
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கவுகாத்தி விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியத்தில் இரண்டு என்ஜின் பிளேடுகள் சேதமடைத்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து கவுகாத்தி விமான நிலையத்தில்...
வாட்ஸ் அப் செயலியில் புதிய அப்டேட்?
மேட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ் புக் ஆகியவை உலக அளவில் சமூகவலைதளத்தில் சிறந்து விளங்குகிறது.
இந்த சேவைகளுக்கு மாதந்தோறும் பயணாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மேட்டா நிறுவனம் அப்டேட்டுகளை வழங்கி வருகிறது.
அந்த...