‘மிமிக்ரி செய்யும் அலெக்சா – அமேசானின் அசத்தல் அப்டேட்

94

உயிரிழந்தவர்களின் குரலை தத்ரூபமாக மிமிக் செய்யும் வகையில், அலெக்சாவை வடிவமைக்கும் பணியில் களமிறங்கியுள்ளது அமேசான் நிறுவனம்.

இதன் மூலம் பயனர்கள் மிகவும் மிஸ் செய்யும் காலஞ்சென்ற தங்களது நண்பர்கள், குடும்பத்தினரின் குரலை அலெக்சா மூலம் கேட்கலாம் என அந்நிறுவன பொறியாளர்கள் தெரிவிப்பு.