வாட்ஸ் அப் செயலியில் புதிய அப்டேட்?

559

மேட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ் புக் ஆகியவை உலக அளவில் சமூகவலைதளத்தில் சிறந்து விளங்குகிறது.

இந்த சேவைகளுக்கு மாதந்தோறும் பயணாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மேட்டா நிறுவனம் அப்டேட்டுகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்டுகளாக 2 GB வரையில் போட்டோ, வீடியோக்களை ஷேர் செய்யும் வசதியும், வீடியோ காலில் 32 பேர் வரை ஒரே நேரத்தில் பேசும் வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளது.

மேலும் வாட்ஸ் ஆப் செயலி அறிமுகமானதில் இருந்து இதுவரை, 512 அப்டேட்டுகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.