வன்முறையில் எரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வருவாய்த்துறை மூலம் மீண்டும் வழங்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்
கள்ளக்குறிச்சி பள்ளிக்கூட வன்முறையில் எரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வருவாய்த்துறை மூலம் மீண்டும் வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியளித்தார்.
கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவத்தையடுத்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இன்று சென்னையில் அமைச்சர்...
செம்மஞ்சேரியில் மழை நீர் வடிகால் பணி – முதலமைச்சர் நேரில் ஆய்வு
செம்மஞ்சேரியில் அமைக்கப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
செம்மஞ்சேரி DLF குமரன் நகர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளில் 165.32 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால்...
அதிமுகவில் சசிகலா குடும்பத்தினர் தலையீடு இருக்க கூடாது என்பதற்காக கட்சியின் சட்டவிதிகளில் செய்யப்பட்ட முக்கியத் திருத்தம்
அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை, ஓபிஎஸ்சை ஓரம் கட்டுதல் ஆகிய முக்கிய நகர்வுகளை வெற்றிகரமாக செய்து முடித்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் சத்தமில்லாமல் சட்டவிதிகளில் ஒரு திருத்தத்தையும் செய்துமுடித்துள்ளனர்.
அதாவது பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறவர்கள்...
இனி நடக்கப்போவதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்..
அதிமுக பொதுக்குழுவில் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட மூன்று எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் கொறடா உத்தரவை மீறும் பட்சத்தில் அவர்களது பதவி பறிபோகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
வானகரத்தில் நடைபெற்ற அதிமுக...
அத்துமீறி நுழைந்து முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர் – EPS தரப்பு புகார்
அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றதாக ஓ.பி.எஸ் தரப்பினர் மீது இ.பி.எஸ் தரப்பினர் புகார் அளித்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும்...
அதிமுக அலுவலக மோதல் : 400 பேர் மீது வழக்கு பதிவு
அதிமுக அலுவலகத்தில் சீலை அகற்றக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக 400 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை அறிவித்துள்ளது.
அதிமுக...
அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை, அ.தி.மு.க. பொதுக்குழு நேற்று வானகரத்தில் நடைபெற்ற நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள்...
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பெட்டி இன்று சென்னை வருகை
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்க உள்ளது.
இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. வேட்பாளராக...
மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்கள் ஆன்மீகவாதிகள் இல்லை; ஆன்மீக “வியாதிகள்” – முதலமைச்சர்
திருவண்ணாமலையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், 1 லட்சத்து 74 ஆயிரம் பயனாளிகளுக்கு 693 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
340 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 246 திட்டப்பணிகளுக்கும்...
“சுயநலத்திற்காக அதிமுகவை கூறுபோட நினைக்கிறார்கள்”
சுயநலத்திற்காக அதிமுகவை கூறுபோட நினைக்கிறார்கள் என சசிகலா தெரிவித்துள்ளார்.
திருச்சிற்றம்பலம், விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதிகளில் சசிகலா அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
தொண்டர்களை சந்தித்த சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக எம்.ஜி.ஆர்.மற்றும் ஜெயலலிதா படத்திற்கு...