செம்மஞ்சேரியில் மழை நீர் வடிகால் பணி – முதலமைச்சர் நேரில் ஆய்வு

173

செம்மஞ்சேரியில் அமைக்கப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு  செய்தார்.

செம்மஞ்சேரி DLF குமரன் நகர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளில் 165.32 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகினற்ன. இந்த பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement