புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்த, காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு ரிலையன்ஸ் காப்பீடு வழக்கில்...
சத்யபால் மாலிக் கடந்த 2018 ஆகஸ்ட் முதல் 2019 அக்டோபர் வரை காஷ்மீர் ஆளுநராக இருந்தார்.
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிம்பர் காலி - பூஞ்ச் இடையே ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்ததாக முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 3 ஆயிரத்து 632 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், வேட்பு மனுக்கள்...
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டமன்ற தேர்தல், மே மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.
UPSC தேர்வெழுதும் மாணவர்களுடன் ராகுல்காந்தி உரையாடல் ..
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை இங்குள்ள முகர்ஜி நகர் பகுதியில் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மற்றும் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை மீட்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் தழுவிய...
ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தில் மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மும்பையை அடுத்து டெல்லியில் ஆப்பிள் SHOW ROOM திறந்தாச்சு !
மும்பையில் இந்தியாவின் முதல் பிரம்மாண்ட ஆப்பிள் ஸ்டோரை திறந்து வைத்துள்ளார் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்.
விசாரணைக் கைதிகள் பல்பிடுங்கிய பல்வீர் சிங் மீதான வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு...
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் விசாரணைக் கைதிகளின் பல்பிடுங்கிய விவகாரத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது புகார் அளிக்கப்பட்டது.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் சர்வதேச ஒருங்கிணைப்பு அவசியம் என்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்…
ஜி20 நாடுகளின் 2வது சுகாதார பணிக்குழு கூட்டம் கோவா மாநிலம் பனாஜியில் நடைபெற்றது.
கர்நாடகத்தில் இதுவரை 174 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கமும், வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கர்நாடகத்தில் இதுவரை 174 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கமும், வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டை சேர்ந்த 14 அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு விருது வழங்கி, மத்திய அரசு கெளரவித்துள்ளது…
தலைநகர் டெல்லியில் உள்ள கான்ஸ்டியூஷன் கிளப்பில், நாடு முழுவதும் உள்ள அரசு பேருந்தில் பணியாற்றும் ஓட்டுனர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.