மரண வாசலுக்கு கூட்டி செல்லும் மக்னீசிய சத்து குறைபாடு! அலட்சியம் காட்டினால் ஆபத்து
மனித உடலில் புரதம் உருவாக்குதல், எலும்புகளை வலுப்படுத்துதல், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல், தசைகள் மற்றும் நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருத்தல் ஆகிய செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிப்பது மக்னீசியம்.
நுரையீரலை பாதுகாக்க நச்சுனு 10 டிப்ஸ்!
பாதிக்கபட்டால் உயிருக்கே ஆபத்தாக மாறும் நோய்களில் இருந்து நுரையீரலை பாதுகாக்க சில வழிமுறைகளை கடைபிடிப்பது அவசியம்.
இட்லி சாம்பார் சாப்பிட்டா உடல் எடை குறையுமா? இது புதுசா இருக்கே!
தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான காலை சிற்றுண்டியாக அறியப்படும் இட்லியை carbohydrates எனக் கூறி உடல் எடை குறைப்பவர்கள் ஒதுக்கி விடுகிறார்கள்.
உயிருக்கே ஆபத்தாக மாறும் உடற்பயிற்சி! மக்களே உஷார்
ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய உடற்பயிற்சியே ஆபத்தாக மாறுவதன் காரணத்தை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
குளிர்கால அஜீரணத்தை அகற்றும் ஐந்து உணவுகள்!
பொதுவாகவே, குளிர்காலத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் எளிதில் செரிமானம் ஆகாது. இவற்றை சரி செய்யும் ஐந்து எளிய உணவு பொருட்களை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
உலகத்தின் மிக பெரிய சுற்றுலாக் கப்பல்…!
அனைவருக்கும் உலகம் முழுவதும் சுற்றுபயணம் செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும்,
தலைமுடி தழைத்து வளர பயன்படுத்த வேண்டிய பத்து எண்ணெய்கள்!
பல தலைமுடி பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும் பத்து எண்ணெய்களை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
முகத்தை துடைக்க “WET WIPES” உபயோகிக்கிறீர்களா?
ஈரமான டிஸ்யூவைக் கொண்டு அழுத்தி துடைத்தால், சருமத்துளைகளின் ஆழத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறிவிடும் என்று நினைத்தால், அது தவறு.
குழந்தைகள் உயிருக்கு ஆபத்தாய் மாறும் சளி, இருமல் மருந்துகள்! பெற்றோர் கவனத்திற்கு..
குளிர்காலம், திரும்ப வரும் கொரோனா பரவல் என்ற சூழலில் லேசான அறிகுறிகள் இருக்கும் போதே மருந்துகளை சாப்பிட்டு உடல்நிலையை சரி செய்து விட வேண்டும் என்ற முனைப்பு மக்களிடையே நிலவி வருகிறது. ஆனால், அப்படி உட்கொள்ளும் மருந்துகளின் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியம்.
அடேங்கப்பா..! வாங்கிக்கிரீங்களா?
துபாயில்பெரியமேன்ஷன், வில்லா-, அப்பார்ட்மென்ட், penthouse-எனஎதுவும்இல்லை...