இறுதிப்போட்டிக்கு தகுதியான நபர்கள்
பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில், இகா ஸ்வியாடெக், கோகோ கோவ் ஆகியோர் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்...
“உக்ரைனின் 20 சதவீதப் நிலப்பரப்பை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது”
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் 100 நாட்களை தாண்டி நடைபெற்று வருகிறது.
ரஷ்யாவின் தொடர் தாக்குலால், உக்ரைனின் முக்கிய நகரங்கள் உருகுலைந்து காணப்படுகிறது.
இந்நிலையில், காணொலி காட்சி மூலம் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி,...
ஆப்கனுக்கு சென்ற இந்தியக் குழு
ஆப்கானிஸ்தானுக்கு இந்திய அரசு மனிதநேயத்துடன் ஏராளமான நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகிறது.
20 கோடி கிலோ கோதுமை, 13 ஆயிரம் கிலோ மருந்துகள், 5 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி ஆகியவற்றை ஆப்கனுக்கு இந்தியா...
இங்கிலாந்து – நியூசிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இங்கிலாந்து அணியும் 116 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான...
“இந்திய மொழிகள் அனைத்தும் தேசிய மொழிகள்தான்”
குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்ற தேசிய கல்வி அமைச்சர்கள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, குஜராத்தி தமிழ் பெங்காலி என அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்...
உலக சைக்கிள் தினம்
உலக சைக்கிள் தினமான இன்று, டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் மைதானத்தில் இருந்து சைக்கிள் பேரணியை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், ஃபிட் இந்தியா...
கோலாகலமாக நடைபெற்ற சமத்துவ எருதுகட்டு விழா
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள தாதனேந்தல் ஊராட்சிக்குட்பட்ட பொக்கனாரேந்தல் கிராமத்தில் உள்ள சமத்துவ எருதுகட்டு விழா சுமார் 50 ஆண்டுகளுக்குப்பிறகு நடைபெற்றது.
இதில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்ட அடக்க பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த...
சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரது டுவிட்டர் பதிவில், தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மிதமான அறிகுறிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்னர்.
எனவே, கடந்த சில நாட்களாக தன்னுடன்...
424 VIP-களுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்க அரசு முடிவு
பஞ்சாப்பில் விஐபிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்பப்பெற்ற மறுநாளே காங்கிரசை சேர்ந்த பாடகர் சித்து மூசேவாலா வாகனத்தில் சென்றபோது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவருக்கான பாதுகாப்பைத் திரும்பப்பெற்றதும் அதை வெளிப்படையாக அறிவித்ததுமே கொலைக்கு காரணம் என...
நிலத்தகராறு – ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் அதிர்ச்சி காட்சி
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், மேற்குராஜாபாளையம் கிராமத்தில் வசித்து வரும் ராஜேந்திரன், பூவாய் வசந்தா ஆகியோருக்கு சொந்தமான பூர்வீக பட்டா நிலத்தை ஊராட்சி மன்ற தலைவர் அபகரித்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த நிலத்தகராறு தொடர்பாக ஒருவரை...