“அடுத்த 3 ஆண்டுகளுக்குள் இது நடக்கும்”
புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி ஆகியோர் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், தமிழக...
“நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு 10 ஆண்டுகள் விலக்கு அளிக்க வேண்டும்”
சேலத்தில் செய்தியாளர்களை பேசிய அவர், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் அதிகரித்துள்ளதால், இதனை தடுக்க தமிழக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தமிழக ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் சுமூகமான உறவு இருக்க வேண்டும்...
காற்றுடன் கன மழை
பெரம்பலூரில் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
பெரம்பலூர் -அரியலூர் செல்லும் சாலையில் பேரளி அருகே பயன்பாட்டிற்கு வராத டோல் பூத்தின் மேற்கூரைகள் பலத்த காற்றால் தூக்கி...
சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த தாய்
ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டைய பணத்திற்காக விற்பனை செய்வதாக சூரம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த விவகாரத்தில், சிறுமியின் தாய்...
பாலியல் தொல்லை – தீக்குளித்த பெண்
கோவையில் உள்ள கட்டுமான பொருட்கள் விற்பனை கடையில் வேலை செய்து வந்த இளம்பெண்ணுக்கு, கடையின் உரிமையாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பெண் குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக இளம்பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றையும்...
காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளி சுட்டுக்கொலை
பயங்கரவாதிகளால் வங்கி மேலாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், பட்காம் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளி சுட்டுக்கொல்லப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஜம்மு காஷ்மீரில், கடந்த ஒரு மாதத்தில், முஸ்லிம் அல்லாத அரசு ஊழியர்கள் மூன்று...
நவ. 26ஆம் தேதி – புதிய கட்டடத்தை திறக்க திட்டம்
தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் சுமார் 24 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள்...
முகநூல், இன்ஸ்டாகிராமில் வெறுப்பு மற்றும் வன்முறைகளைத் தூண்டும் பதிவுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அதேசமயம் இணையக் குற்றங்களும், வெறுப்புப் பேச்சுகளும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மெட்டா நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, முகநூலில் 37.82 சதவிகிதமும்,...
கல்குவாரியில் நிலச்சரிவு
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள துவபாளையத்தில், கல்குவாரி அமைந்துள்ளது.
மலையின் மீது அமைந்துள்ள இந்த கல்குவாரியில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
மலையில் இருந்து கற்கள் மற்றும் மணல் சரிந்து விழுந்ததால் அந்த பகுதி...
முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்
மகாராஷ்டிரா அமைச்சரவையில் அனில் தேஷ்முக், அமைச்சராக இருந்த போது, மும்பையில் உள்ள ஓட்டல்கள், மதுபான விடுதிகளில் இருந்து, மாதம் 100 கோடி ரூபாய் வரை மிரட்டி பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து விசாரணை...