“நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு 10 ஆண்டுகள் விலக்கு அளிக்க வேண்டும்”

440

சேலத்தில் செய்தியாளர்களை பேசிய அவர், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் அதிகரித்துள்ளதால், இதனை தடுக்க தமிழக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தமிழக ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் சுமூகமான உறவு இருக்க வேண்டும் என்ற அவர், ஆளுநர் அரசியல் செய்ய கூடாது என்று குறிப்பிட்டார்.

மேகதாது பிரச்சனை குறித்து பேசி வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கர்நாடகா சென்று போராடுவாரா என்று அன்புமணி கேள்வி எழுப்பினார்.