“பா.ஜ.க வால் காஷ்மீரை கையாள முடியாது”
காஷ்மீர் பண்டிட்டுகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.
இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், காஷ்மீரில் கடந்த 1990-களில்...
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை – டெல்லி அமைச்சர் கைது
தலைநகர் டெல்லியில், ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது.
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து வருபவர் சத்யேந்திர ஜெயின்.
இதனிடையே கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்தின் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில்...
தினசரி பாதிப்பு அதிகரிப்பு
சமீப காலமாக கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, 4 ஆயிரத்து 270 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவானது.
இன்று...
முகமது நபியை அவதூறாக பேசிய விவகாரம் – அரபு நாடுகளிடையே பெரும் கொந்தளிப்பு
முகமது நபியை அவதூறாக பேசப்பட்ட விவகாரம் அரபு நாடுகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்தே பாரதீய ஜனதாக் கட்சியின் நிர்வாகிகள் நவீன்குமார் ஜிண்டால், நூபுர் சர்மா ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்கிற பரபரப்புசெய்தி வெளியாகியுள்ளது.
தொலைக்காட்சி...
கடலூரில் 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் குளித்த 7 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பகுதியில் கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
தற்போது கோடை...
கண்ணாடியை வச்சு மண்ணு தயாரிக்கலாமா?
அமெரிக்காவில் லூசியானா மாநிலத்தை சேர்ந்த பிரான்சிஸ்கா ட்ரவுட்மேன் தன்னை சுற்றி நாள்தோறும் வீணாகும் கண்ணாடியை மறுசுழற்சி செய்து சுற்றுசூழல் புரட்சி ஒன்றை செய்து வருகிறார்.
கல்லூரியில் படிக்கும் பிரான்சிஸ்கா தன்னுடைய சீனியர் மேக்ஸ் உடன்...
“இந்தியாவில் 2021-2022ஆம் நிதியாண்டில் நிலக்கரி இறக்குமதி குறைந்துள்ளது”
இந்தியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரி தவிர, வெளிநாடுகளில் இருந்தும் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ள காரணத்தால், வெளிநாட்டு இறக்குமதி குறைந்துள்ளதாக, மத்திய நிலக்கரி...
பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
காசியாபாத்தில் ஷஹீத் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பிளாஸ்டிக் குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது.
இந்த குடோனில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பல மணி...
அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து – 4 பேர் பலி
பாகல்கோட்டை மாவட்டம் அருகேயுள்ள உப்பள்ளியில் இருந்து சோலாப்பூர் செல்லும்தேசிய நெடுஞ்சாலையில் மினி லாரி பஞ்சர் ஆகி நின்றதால், அதற்கு மாற்று டயர் பொருத்திக்கொண்டிருந்தனர்.
இதனை ராஜகாசாப், சம்பகி, மல்லப்பா உள்ளிட்ட 4 பேர் வேடிக்கை...
இடைத்தேர்தல் – முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி வெற்றி
உத்தரகாண்ட் மாநிலத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த சட்ப்பேரவை தேர்தலில் ஹதிமா தொகுதியில் போட்டியிட்ட புஷ்கர் சிங் தாமி தோல்வி அடைந்தார்.
இருப்பினும், பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியை தக்க வைத்தநிலையில், அவரை...