7 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பிரம்மபுத்திரா ஆற்றிலும் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடுகிறது.
இந்த வெள்ளத்தில் மூழ்கி பல கிராமங்கள் நீரில் மிதக்கின்றன.
இந்நிலையில்...
எனது தந்தை மன்னிக்க கற்றுக் கொடுத்தவர் – ராகுல் காந்தி உருக்கம்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 31வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா...
ஃபின்லாந்துக்கு ஆப்பு வைத்த ரஷ்யா
ஃபின்லாந்து அரசு எண்ணெய் நிறுவனமான 'காஸும்' வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிவாயு கொள்முதலுக்கான தொகையை ரஷிய நாட்டு நாணயமான ரூபிளில் செலுத்தத் தவறியதால், தங்களுக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தை நிறுத்தவைக்கப் போவதாக ரஷியா தெரிவித்துள்ளதாக...
“உணவுக்காக போராடும் நிலை வரும்”
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.
இதற்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என்று கூறி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நெருக்கடி முற்றி பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே...
உயர்ந்து கொண்டே போகும் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு 24 ரூபாய் உயர்ந்து, 4 ஆயிரத்து 817 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 192 ரூபாய் அதிகரித்து, 38 ஆயிரத்து 344...
5 ஏக்கர் நிலம் இருந்தால் இதை செய்யலாம்…
சென்னை, பல்கலைக்கழக மானியக்குழுவின் விதி, 1989-ன் படி, திறந்தநிலை பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு, அடிப்படை வசதிகள் கொண்ட 40 முதல் 60 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என்று இருந்தது.
தற்போது அதில் பல்கலைக்கழக மானியக்குழு...
சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை கத்தியால் குத்திய கொடூரன்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி சாலையோரம் 2 பெண்கள் தூங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தேவந்திரம் என்பவர், தூங்கிக்கொண்டிருந்த 2 பெண்களையும் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில், கெளசர் என்ற பெண் சம்பவ...
சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, 2 ஆயிரத்து 032 ஆக பதிவாகி உள்ளது.
இந்தியாவில் நேற்றைவிட, இன்றைக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
அதன்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 2...
தொடங்கியது குரூப் 2 தேர்வு
தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 12 மையங்களில் குரூப் 2 தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. . இந்த தேர்வை 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ...
கால் தடுமாறி மேடையிலிருந்து விழுந்த அதிகாரி
ஐதராபாத்தில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து கொண்டிருந்த புலனாய்வு அதிகாரி மேடையில் இருந்து தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானா மாநிலம்,...