முதல்வருக்கு நன்றி சொன்ன இலங்கை பிரதமர்
இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன.
இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுத்து உதவுவதற்கு முன்வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 80 கோடி...
பஞ்சாப் கிங்ஸ் அசத்தல் வெற்றி
மும்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் - பஞ்சாப் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 157 ரன்கள்...
நாய்களால் பறிபோன சிறுவன் உயிர்
பஞ்சாப் மாநிலம் கர்திவாலா பகுதி அருகே ரித்திக் என்கிற 6 வயது சிறுவன் வயல் வெளியில் விளைாயடிக் கொண்டிருந்தபோது, நாய்கள் துரத்தியுள்ளது.
இதனால் பயந்துப்போன சிறுவன் அங்கு சாக்கு பையால் மூடி வைக்கப்பட்டிருந்த ஆழ்துளைக்...
செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சு. சொன்னது என்ன?
தமிழ்நாட்டில் ஓமிக்ரான் புதிய வகை வைரஸ் பெரிய அளவில் இல்லை என்றும் கடந்த இரண்டரை மாதங்களாக தொற்று பாதிப்பு 50க்கும் கீழ் உள்ளது என்றும் இறப்பு எண்ணிக்கை இல்லை எனவும் அமைச்சர் மா.சுப்பரமணியன்...
ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் இவர் தான்
ஆஸ்திரேலிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் கடந்த 21ந்தேதி நடைபெற்றது.
லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மோரிசன் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவர் அந்தோணி நார்மன் அல்பேனீஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது.
இதில் அதிக இடங்களை...
2 வருஷத்துக்கு அப்புறம் இது நடக்க போகுது..
மிதாலி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நியூ ஜல்பைகுரி நிலையத்தில் இருந்து வங்கதேசத்தில் உள்ள டாக்காவிற்கு ஜூன் 1 முதல் தனது பயணத்தைத் தொடங்க உள்ளது.
இது மூன்றாவது இந்திய-வங்கதேச ரயில் சேவையாகும்.
இந்த ரயில் நியூ...
வெள்ளத்தில் தத்தளிக்கும் 22 மாவட்டங்கள்
வடகிழக்கு மாநிலமான அசாமில் ஒருவாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.
அதன்காரணமாக 22 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
வெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளால் 7...
மகிழ்ச்சியில் மகாராஷ்டிரா மக்கள்
மகாராஷ்டிர மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது.
கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்து அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி மகாராஷ்டிராவில் பெட்ரோல் மீதான...
நேற்றைவிட இன்னைக்கு கம்மி தான்
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் குறைந்து 2 ஆயிரத்து 22 ஆக பதிவாகி உள்ளது.
இந்தியாவில் நேற்றைவிட, இன்றைக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 2...
தேர்வறையில் நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் பரபரப்பு
தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில், பெரம்பலூரில், தனியார் கல்லுரியில் துறைமங்கலத்தை சேர்ந்த அனிதா என்ற நிறைமாத கர்ப்பிணி, குரூப் 2 தேர்வு எழுதிக்கொண்டிருந்தார்.
அப்போது, அவருக்கு...