Advertisement
தமிழ்நாட்டில் ஓமிக்ரான் புதிய வகை வைரஸ் பெரிய அளவில் இல்லை என்றும் கடந்த இரண்டரை மாதங்களாக தொற்று பாதிப்பு 50க்கும் கீழ் உள்ளது என்றும் இறப்பு எண்ணிக்கை இல்லை எனவும் அமைச்சர் மா.சுப்பரமணியன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.