Advertisement
  1. மும்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் – பஞ்சாப் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 157 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, 15.1 ஓவரிலேயே 160 ரன்கள் எடுத்து அசத்தியது.

இதன்மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது.