பழனியில் நடைபெற்ற ஆணழகன் போட்டி
திண்டுக்கல் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் மற்றும் ஸ்டார் ஃபிட்னஸ் இணைந்து நடத்திய ஆணழகன் போட்டி பழனியில் நடைபெற்றது.
கோவை, நீலகிரி, தூத்துக்குடி, திண்டுக்கல் உள்ளடங்கிய 12 மாவட்டங்களில் இருந்து வீரர்கள் ஆணழகன் போட்டியில் கலந்து...
கொடைக்கானல் கோடை விழாவில் அசத்திய சிறுவர்கள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 24 ஆம் தேதி தொடங்கிய கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சியில், நேற்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பரதநாட்டியம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளை சுற்றுலாப் பயணிகள்...
“இந்த நிலையில் இருந்து மீள பல ஆண்டுகள் ஆகலாம்” – அதிபர் ஜெலென்ஸ்கி
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நீட்டித்துள்ள நிலையில், போரால் தனது அழகை இழந்த கார்கீவ் மாகாணத்தை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பார்வையிட்டார்.
கார்கீவ்வின் சில பகுதிகள் சொல்ல முடியாத அளவிற்கு மோசமாக மாறி உள்ளது...
புலி நடமாட்டத்தால் மக்கள் அச்சம்
கிழக்கு கோதாவரி மாவட்டம், பொல்லாவரம் என்ற பகுதியில் 3 வயது மதிக்கத்தக் ஆண் புலி ஒன்று நடமாடுவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
உயிரிருக்கு அச்சுறுத்தலாக உள்ள புலியை உடனடியாக பிடித்து, அடர்வனப்பகுதியில் விட வேண்டும்...
பிரேசிலில் கனமழை, நிலச்சரிவில் – 35 பேர் பலி
பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடா் கனமழை பெய்து வருகிறது.
இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது வடகிழக்கு பிரேசிலின் பெர்னாம்புகோ மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 28...
இந்த இடத்திலும் குரங்கம்மை பரவி வருகிறது
மங்கி பாக்ஸ் என்று அழைக்கப்படும் குரங்கம்மை நோய் பல்வேறு நாடுகளில் பரவியது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
20 நாடுகளில் பரவி உள்ள குரங்கம்மையால் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு...
பரவி வரும் புதிய வகை காய்ச்சல்
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பனஞ்சேரியை சேர்ந்த ஜோபி என்பவர் மேற்கு நைல் காய்ச்சலால் உயிரிழந்தார்.
இந்த காய்ச்சல், க்யூலெக்ஸ் வகை கொசுக்களால் பரவியது கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்...
கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை – பிரதமர் இன்று வழங்குகிறார்
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 11ந் தேதி முதல் நடப்பாண்டு பிப்ரவரி 28ந் தேதி வரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்கள் இருவரையோ, பெற்றோரில் ஒருவரையோ அல்லது பாதுகாவலரையோ அல்லது தத்தெடுத்த...
டெல்டாவில் ஸ்டாலின் இன்று அதிரடி ஆய்வு
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இல்லாத வகையில் மேட்டூர் அணையிலிருந்து வழக்கத்திற்கு முன்னதாகவே கடந்த 24ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலினால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இதையடுத்த குறுவை சாகுபடிக்கான பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு...
ஆதார் அட்டையின் புகைப்பட நகலைப் பகிர வேண்டாம்- மத்திய அரசு எச்சரிக்கை
ஆதார் என்பது தனிமனிதனின் முக்கிய அடையாள ஆவணமாகும்.அரசு நலத்திட்ட உதவிகள் ஆகட்டும் அல்லது அரசு , தனியார் துறையை சார்த்த நிறுவங்கள் ஆகட்டும் ஆதார் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
அதே வேலையில்,பொதுமக்களின் ஆதார் தரவுகளை ...