கொடைக்கானல் கோடை விழாவில் அசத்திய சிறுவர்கள்

384

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 24 ஆம் தேதி தொடங்கிய கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சியில், நேற்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பரதநாட்டியம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக கண்டு ரசித்தனர்.