புலி நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

348

கிழக்கு கோதாவரி மாவட்டம், பொல்லாவரம் என்ற பகுதியில் 3 வயது மதிக்கத்தக் ஆண் புலி ஒன்று நடமாடுவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

உயிரிருக்கு அச்சுறுத்தலாக உள்ள புலியை உடனடியாக பிடித்து, அடர்வனப்பகுதியில் விட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.