பழனியில் நடைபெற்ற ஆணழகன் போட்டி

169

திண்டுக்கல் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் மற்றும் ஸ்டார் ஃபிட்னஸ் இணைந்து நடத்திய ஆணழகன் போட்டி பழனியில் நடைபெற்றது.

கோவை, நீலகிரி, தூத்துக்குடி, திண்டுக்கல் உள்ளடங்கிய 12 மாவட்டங்களில் இருந்து வீரர்கள் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டனர்.

உயரம், எடை மற்றும் வயது அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டது.

Advertisement

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் பணமுடிப்பும் வழங்கப்பட்டது.