போலி கிளினிக் நடத்தி வந்த இரண்டு மருத்துவர்கள் கைது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே 2 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டப்ப நாயக்கன்பாளையத்தில், கடந்த 10 ஆண்டுகளாக கிளினிக் செயல்பட்டு வருகிறது. இந்த கிளினிக்கில்...
கஞ்சா கடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர்
ஆந்திராவில் இருந்து சிவகங்கைக்கு கஞ்சா கடத்தி வந்த வழக்கில் இரண்டு பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கடந்த 2020ஆம் ஆண்டு காரில் கடத்தி செல்லப்பட்ட 33 கிலோ...
சமுக ஊடக விளம்பரங்கள் மூலம் ஆயுத விற்பனை-போலீசாரை அதிர்ச்சி
குருகிராம் பகுதியில் சமுக ஊடக விளம்பரங்கள் மூலம் ஆயுத விற்பனை செய்யும் தகவல் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லியை ஒட்டியுள்ள குருகிராம் பகுதியில் முகநூல் மற்றும் வாட்ஸ்அப் விளம்பரங்களில் அனுமதியின்றி ஆயுதங்கள் விற்பனை செய்ததாக...
பாட்டிலால் விடுதி ஊழியரை தாக்கிய 8 பேரை கைது செய்தது போலீசார்
ஏற்காட்டில் மது போதையில் பாட்டிலால் விடுதி ஊழியரை தாக்கிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். பாண்டிச்சேரி மூலக்குளம் பகுதியில் இருந்து விஜய் சங்கர் என்பவர் தனது நண்பர்களுடன் தனியார் தங்கும் விடுதியில்...
பதுக்கி வைத்திருந்த 3டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்த போலீசார்
பெண்ணாடம் அருகே, அரசு அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த எடையூர் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவரின் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக...
22 ஆயிரத்து 842 கோடி வங்கிக் கடன் மோசடியாளரை கைது செய்த சிபிஐ
22 ஆயிரத்து 842 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் குஜராத்தைச் சோ்ந்த ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவன தலைவா் ரிஷி அகா்வாலை சிபிஐ கைது செய்துள்ளது. ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவனம்...
குழந்தை கடத்தல்காரர் என கருதி கிராம மக்கள் அந்த நபரின் காருக்கும் தீ வைத்து எரித்தனர்
அசாம் மாநிலத்தில் குழந்தை கடத்தல்காரர் என கருதி ஒருவரை கிராம மக்கள் சரமாரியாக தாக்கியதுடன், அந்த நபரின் காருக்கும் தீ வைத்து எரித்தனர். கச்சார் கிராமத்தில் காரில் வந்த ஒருவர் குழந்தையை கடத்தி...
அமெரிக்காவில் கார் திருட கற்றுத்தரும் “TikTok challenge”
"டிக்டாக்" - பொழுதுபோக்கிற்காக தொடங்கப்பட்ட இந்த செயலி காலபோக்கில் சமூகத்தை சீரழிக்கும் செயலியாக மாறியதையடுத்து இந்தியாவில் தடைசெய்ப்பட்டது.இந்நிலையில் , அமெரிக்காவில் உள்ள கார் வைத்திருப்பவர்களை அச்சுறுத்தும்விதம் டிக்டாக்கில் சவால் ஒன்று ட்ரேடிங்கில் உள்ளது.
அது...
5 லட்சம் கோடி ஊழல் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது உங்கள் சத்தியம் டிவி…
https://www.youtube.com/embed/jArhpBrmFrE
5 லட்சம் கோடி ஊழல்! 68,200kg ஹெராயின் மாயம்.. A-Z என்ன நடந்தது?
https://www.youtube.com/embed/KAMqN6XQRq8